மொபைல் ஃபோன் ஆன்லைன்-ல் எழுத்துக்கள் மற்றும் படங்கள் சிறியதாக தெரிவதாலும், பாடம் நடக்கும்போது ஜும் செய்து பார்க்க கூடாது என்பதாலும், காதுகளால் கவனிப்பது மட்டுமே சிறந்தது. கற்பிக்கும் போது (தமிழில்) பாடங்களை உன்னிப்பாகக் கேட்காவிட்டால், தேர்வு நேரங்களில் ஆங்கிலத்தில் பதில்களை மனப்பாடம் செய்ய முடியாது. நல்ல ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமே தமிழில் படித்து உடனடியாக ஆங்கிலத்தில் புரிந்து கொண்டு தேர்வில் ஆங்கிலத்தில் எழுத முடியும். Before attending online class, check your WhatsApp messages for today and previous day and find out if you were asked to do anything before attending the online class. Without looking into your book, do the following exercises and check your answer .... If the answer you chose shows in green, it is correct and if orange, it is wrong...
Comments
Post a Comment